தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 30) 8 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
இதன்படி ஈரோடு, கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி, வேலூர் ஆகிய 8 இடங்களில் 100 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 103.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1