Thursday, December 7, 2023
Homeதமிழ்நாடுதமிழகத்தில் நாளை மறுநாள் (செப்.29) மின்தடை எற்படும் பகுதிகள்!!
- Advertisment -

தமிழகத்தில் நாளை மறுநாள் (செப்.29) மின்தடை எற்படும் பகுதிகள்!!

- Advertisement -

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாளை மறுநாள் (செப்.29) கோயம்புத்தூர், மானாமதுரை உள்ளிட்ட துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :-

- Advertisement -

கோயம்புத்தூர்:

சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர்

மானாமதுரை:

- Advertisement -

சிப்காட், டி.புதுக்கோட்டை, ராஜகம்பீரம்

பண்ணபாளையம்:

சிங்கனூர், மாதேஷ்நகர்

- Advertisement -

ஒக்கநாடு கீழையூர்:

வன்னிப்பட்டு, கவரப்பட்டு

நகர்ப்புறம்:

கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + one =

- Advertisment -

Recent Posts

error: