சினிமாதமிழ்நாடு

இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக் குறைவால் காலமானார்!!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி (47) உடல்நலக் குறைவால் காலமானார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பவதாரணியின் உடல் நாளை இந்தியாவுக்கு கொண்டுவரப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ thirty two = forty

Back to top button
error: