-Advertisement-
2022-2023ம் கல்வி ஆண்டில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்த விவரங்களின் அடிப்படையில் குழந்தைகளின் வீட்டிற்கே சென்று மீண்டும் பள்ளியில் சேர்க்க களப்பணி ஆற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 19 முதல் ஜனவரி 11 வரை, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் களப்பணி மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.
-Advertisement-
-Advertisement-