-Advertisement-
கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடந்து 3 நாட்களான பின்னரும் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
-Advertisement-
செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-Advertisement-