தமிழகம் முழுவதும் இன்று ( ஜூலை 24 ) 10 ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.
இத்தேர்வானது தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வில் 9,035,354 ஆண் தேர்வர்கள் 12,67,457 பெண் தேர்வர்கள் என 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 18.5 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
தேர்வு எழுதிய தேர்வர்கள் சிலர் இந்த ஆண்டு வினாத்தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்திருந்தனர்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh