தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ரூ.38,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.4,767-க்கு விற்பனை ஆகிறது. மேலும் 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 காசுகள் உயர்ந்து, ரூ.61.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh