சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ. 5,625க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து 76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,665-க்கும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.45,320 -க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1