தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று (மார்ச் 28) சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 75 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1