தங்கம் விலை இன்று (மார்ச் 04) சவரனுக்கு ரூ.80 குறைவு

 

சென்னையில் இன்று (மார்ச் 04) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.47,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.5,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் ரூ.80 குறைந்து தங்கம் விலை ரூ.47,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

24 காரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.6,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் ரூ.51,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ.77க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 
 
 
Exit mobile version