தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரிப்பு

 

சென்னையில் இன்று (மார்ச் 05) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.48,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூபாய் 680 உயர்ந்து, ரூபாய் 48,120க்கும், ஒரு கிராம் ரூபாய் 6,015க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் ரூபாய் 51,880க்கும், ஒரு கிராம் ரூபாய் 6,048க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

தங்கத்தின் விலை தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் கிராமுக்கு ரூபாய் 1.20 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் ரூபாய் 78.20 காசுகளுக்கும், ஒரு கிலோ 78,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 
 
Exit mobile version