News

News

Thursday
June, 8 2023

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைவு

- Advertisement -

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை 76 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 268 ஆக இருந்த இந்த சிலிண்டரின் விலை, தற்போது 2 ஆயிரத்து 192 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also Read:  தமிழகத்தில் இந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

வணிக பயன்பாட்டுக்கு உள்ள சிலிண்டரின் விலை மத்திய அரசு குறைத்துள்ளதால் உணவக உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மட்டும் குறைக்கப்பட்டு சமையல் எரிவாயு சிலிண்டரில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளதால் இல்லத்தரசிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Also Read:  இன்றைய (07-06-2023) பெட்ரோல், டீசல் விலை
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Stay in the Loop

Get the daily email from dailytamilnadu that makes reading the news actually enjoyable. Join our mailing list to stay in the loop to stay informed, for free.

Latest stories

- Advertisement -

You might also like...

       
error: