- Advertisement -
தாகூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், பொன்மார் ஊராட்சி மன்றமும் இணைந்து இன்று (ஜன.24) இலவச மருத்துவ முகாம் நடத்துகின்றனர்.
ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் பொன்மார் பஞ்சாயத்து அலுவலகத்தில் காலை 10 மணி – பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த இலவச மருத்துவ முகாமை, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 95512 26000 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.
- Advertisement -