ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான தொற்று உள்ள நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1