-Advertisement-
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இருப்பினும், இந்த மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலையில் கரையைக் கடந்தது.
இந்த நிலையில் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பயணம் செய்பவர்கள் மாற்று வழியை தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-Advertisement-
-Advertisement-