-Advertisement-
நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.45 காசுகளாக இருந்தது. இது 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றம் நாளை (டிசம்பர் 10) முதல் அமலுக்கு வருகிறது. சபரிமலை சீசன் எதிரொலியாக தமிழ்நாட்டில் முட்டை நுகர்வு குறைந்ததே விலை வீழ்ச்சிக்கு காரணமெனக் கூறப்படுகிறது.
-Advertisement-
-Advertisement-