தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச் 13) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
இதனையொட்டி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அவர் பயின்ற திருச்சி, இஆர் மேல்நிலை பள்ளியில் வகுப்பறைகளையும், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார். இதன் பிறகு, “மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வு எழுதுங்கள்” என மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தமிழ்நாடு முழுவதும் இன்று 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதையொட்டி திருச்சியில் நான் பயின்ற இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடைபெறவுள்ள வகுப்பறைகளையும், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம். (1/2) pic.twitter.com/ey1ZdnwkRH
— Anbil Mahesh (@Anbil_Mahesh) March 13, 2023
- Advertisement -