-Advertisement-
ஈரோடு அருகே தனியாருக்கு சொந்தமான பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சோலார் அடுத்த வெண்டிபாளையத்தில் பாலு என்பவருக்கு சொந்தமான பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
-Advertisement-
நிறுவனத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள பாய்லரை இயக்க முயன்ற போது ராமன் என்ற தொழிலாளி பாய்லர் வெடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-Advertisement-