மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 9 தேதியுடன் நிறைவடைகிறது.
இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்ளும் நிலையில், இதன் இறுதி நாள் போட்டியை OTT இணையத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் இதற்கான ஒப்பந்தம் கோரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh