தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சராக இருப்பவர் நாசர். இவர், தனக்கு உற்சோர்வு இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இதில், அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலினை அடுத்து, அமைச்சர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
— S M Nasar (@Avadi_Nasar) July 15, 2022
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh