26.1 C
Chennai

சென்னையில் 125 கடைகளுக்கு சீல்; மாநகராட்சி நடவடிக்கை..!

- Advertisement -

சென்னையில் 15 மாநகராட்சி மண்டலங்களிலும் நிலுவையில் இருக்கக் கூடிய தொழில் மற்றும் சொத்து வரியை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை உள்ளிட்ட பகுதிகளில் 125 கடைகளுக்கு சீல் வைத்தனர். தொழில் வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

- Advertisement -

Read More

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

36 − = thirty one

error: