Advertisement
Advertisement
Advertisement
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. வியாபாரிகளும், பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கொரோனா விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
Advertisement
சீனா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் கொரோனா தீவிரமடைவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சில மாதகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
Advertisement
Advertisement
Advertisement