Sunday, July 14, 2024
Homeதமிழ்நாடுதமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரம், கடலூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =

- Advertisment -

Latest Update

error: Content is protected !!