பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.!!

 

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையலாம் என தகவல் வெளியான நிலையில் தற்போது பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. கூட்டணியில் இணைந்துள்ளது.

திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற பா.ம.க. உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

நாளை அல்லது நாளை மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாகும், தொகுதி பங்கீடு குறித்தும் , யார் யார் வேட்பாளர் குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார் என பா.ம.க., மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார்.

 
 
Exit mobile version