திருச்சி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் மின் கம்பங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.
மேலும் சம்பா சாகுபடிக்கு பிறகு பெரும்பாலான இடங்களில் உளுந்து விதைக்கப்பட்டிருந்த நிலையில் கடுமையான மழை மற்றும் சூறைக்காற்றினால் உளுந்து பயிர்களும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1