-Advertisement-
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று (26ம் தேதி) சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
-Advertisement-
இருப்பினும், வெள்ள நீர் வடியாததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-Advertisement-