தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துணை மின் நிலையங்களில், மாதாந்திர மின் பராமரிப்புப் பணி நாளை ஜூலை, 11ல் நடக்கிறது. எனவே, குறிப்பிட்ட மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகள் கீழே விரிவாக உள்ளன.
ஈரோடு:
கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.
ஆற்காடு:
உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தேவம்பட்டு:
தேவம்பட்டு, அகரம், ராக்கம்பாளையம், பட்டுப்புலி, மேல கழனி, பூங்குளம், கல்லூர் பெரிய மாங்கோடு குப்பம் மற்றும் சின்ன மாங்கோடு குப்பம், செகன்யும், ஊமிபேடு, பள்ளி பாளையம், கீரப்பாக்கம், கங்காணி மேடு மற்றும் உப்புநெல்வயல்
கர்ணம்புட்:
மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, திருவலம், பிரம்மாபுரம், பூடுதாக்கு, கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர் மற்றும் காரணம்புட் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
இருளிபத்து:
அலினிஜிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர்.
மேற்கண்ட இப்பகுதிகளில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.