தமிழகத்தில் நாளை (08-11-2024) மின்தடை ஏற்படும் பகுதிகள்!
தமிழகத்தில் நாளை (08-11-2024) வெள்ளிக்கிழமை பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த பகுதிகள் குறித்த முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
கரூர்:
ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி
சேலம்:
அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்
கோவை:
இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு மண்டலம்), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ்
தர்மபுரி:
லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்கடாம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், எர்ரப்பட்டி, நல்லசேனஹள்ளி, பாளையத்தனூர், மாதமங்கலம்
தஞ்சாவூர்:
ஊரணிபுரம், பின்னையூர்