உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டி அடக்கி வருகின்றனர். இப்படி காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.
அதன்படி சிறந்த வீரர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஒரு காரும், அமைச்சர் உதயநிதி சார்பில் 2 இரு சக்கர வாகனங்களும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1