-Advertisement-
அரசியல் தலைவரும் திராவிட இயக்க பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்துக்கு இன்று (ஜன.25) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து குமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வரை மருத்துவர்கள் எந்த தகவலும் வெளியிடவில்லை.
-Advertisement-
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் உடல்நிலை குறித்தும் விரைவில் மருத்துவமனை அறிக்கை வெளியிடும் எனக் கூறப்படுகிறது.
-Advertisement-