-Advertisement-
இந்தியாவில் புதிய உருமாற்றம் அடைந்த பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகளுடன் சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
-Advertisement-
இதில், நோய்த் தொற்றின் வீரியம் மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
-Advertisement-