-Advertisement-
தேனி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்தனர்.
சபரி மலைக்கு சென்று விட்டு வாகனம் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நேரிட்டது. குமுளி மலைச்சாலையில் வந்தபோது நிலை தடுமாறிய வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
-Advertisement-
இந்த சம்பவத்தில் ஆண்டிபட்டி அருகே உள்ள SS புரத்தை சேர்ந்து ஐயப்ப பக்தர்கள் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-Advertisement-