முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு 135 புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில், “ஊரப்பாக்கம் ஊராட்சி 1வது வார்டு அவைத் தலைவராக சுந்தரம், செயலாளராக வெங்கடேசன், இணை செயலாளராக சுமதி உட்பட மொத்தம் 135 பேர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.