தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13ம் தேதியும், 11ம் வகுப்பிற்கு மார்ச் 14ம் தேதியும் தொடங்குகிறது.
இந்நிலையில் அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ஜனவரி 31ம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Comment