சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (4ம் தேதி) காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கவுள்ளது.
இதில் வரும் 9ம் தேதி துவங்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆளுநர் உரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மேலும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.