தமிழ்நாட்டின் பல இடங்களில் பரவலாக மழை கொட்டி வருகிறது. இதனால் 10 அணைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
மேட்டூர் அணை, வீராணம், சோத்துப்பாறை, சோலையாறு, குண்டாறு அணைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் 80% நிரம்பி இருக்கின்றன. மேலும் வைகை, ஆழியாறு, அமராவதி, பவானிசாகர் அணைகளிலும் 80% நீர் நிரம்பியுள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh