வேலைவாய்ப்பு

ரூ.62,000/- ஊதியத்தில் தமிழ்நாடு WAQF வாரிய வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு WAQF வாரியத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வாரியத்தில் Junior Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – TN WAQF
பணியின் பெயர் – Junior Assistant
பணியிடங்கள் – 27
கடைசி தேதி – 27.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

வேலைவாய்ப்பு :

தமிழ்நாடு WAQF வாரியத்தில் Junior Assistant பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 37 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த எழுத்துத்தேர்வு ஆனது வரும் 17.10.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 27.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இந்தியன் வங்கியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
Back to top button
error: