தமிழ்நாடு

”தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலம்” – எல்.முருகன்

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், “தமிழ்நாடு ஏற்கெனவே நல்ல வளர்ச்சி பெற்ற மாநிலம் ஆகும். கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இன்னும் வளர்ச்சி பெற்று முதன்மை மாநிலமாக வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” என, எல்.முருகன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: