உலகம்

ஆப்கானிஸ்தானில் இந்தியர்களுக்கு அனுமதி; தலிபான்கள் அறிவிப்பு!

தலிபான்கள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், ‘புனரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை ஆப்கானிஸ்தானில் இந்தியா உருவாக்கியுள்ளது. அவர்கள் விரும்பினால், முழுமையற்ற திட்டங்களை முடிக்க முடியும். இவை அனைத்தும் மக்களுக்கான திட்டம். எனவே அவர்கள் இங்கு வரலாம்’ என, தலிபான்கன் அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:  ஆப்கானில் பஞ்சம் பணத்திற்காக நடுரோட்டில் வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருட்களை விற்கும் மக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: