இந்தியா

செல்ஃபி எடுக்கலாம்.. ஆனால், ஒரு கண்டிஷன்..!

மத்தியப்பிரதேச கலாச்சார துறை அமைச்சர் உஷா தாகூர், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் இவருடன் ‘செல்பி’ புகைப்படம் எடுக்க பலர் முண்டியடித்துக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடன் ‘செல்பி’ புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்கள், கட்சியின் வளர்ச்சி நிதிக்கு ரூ.100 நன்கொடை அளிக்க வேண்டும் என உஷா தாகூர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: