பொழுதுபோக்குஉலகம்

இரட்டைக் குழந்தைகள் செய்யுற அலப்பறைகளை பாருங்க.. ஒருத்தர் ஜீஸ் குடிச்சா இன்னொருத்தர் என்ன பண்ணுறாங்கனு பாருங்க..!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோசத்துக்கு குறைவே இருக்காது. அதிலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் வீட்டைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்கள் செய்யும் சுட்டித்தனங்களையும், ரகளையையும் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

cute brothers settai vid news1

ஒரே வீட்டில் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் போது பார்க்கவே ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் பொதுவாகவே சே ட்டை செய்வார்கள். அது மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். இங்கேயும் அப்படித்தான் குழந்தைகள் செய்யும் குறும்புகள் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கிறது. இரட்டைக் குழந்தைகளில் ஒருவருக்கு முதலில் ஜூஸ் கொடுக்கப்பட்டது. அதை வாயில் வைத்து குழந்தை உறிஞ்சுகிறது. அதைப் பார்த்து ஜூஸ் கிடைக்காத குழந்தை ஓவென்று அழுகிறது. தொடர்ந்து அழுகிறதே எனப் பார்த்துவிட்டு ஜீஸ் குடித்த குழந்தையே தன் இரட்டையருக்கு ஜீஸை கொடுத்துவிட்டு, இப்போது தனக்கு ஜீஸ் இல்லையே என ஓவென அழுகிறது.

cute brothers settai vid news2

மீண்டும், அதேபோல் ஜீஸை தன் கையில் கொடுத்த குழந்தையிடம் கொடுத்துவிட்டு இப்போது கையில் ஜூஸ் இல்லாத குழந்தை அழத் துவங்குகிறது. அழுகத்தான் குழந்தைகள் செய்கின்றன. ஆனாலும் அய்யோ அழாதே…என சமாதானம் செய்ய முடியாத அளவுக்கு செம ரசனையாக இருக்கிறது. இதோ நீங்களே வீடியோவைப் பாருங்களேன்.

Back to top button
error: Content is protected !!