பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வீரர்களின் ஏலத்தை வெற்றிகரமாக நடத்திய பிசிசிஐ அட்டவணையை வெளியிட்டுள்ளது.
மும்பை மைதானத்தில் மார்ச் 4 முதல் 26 வரை லீக் நடைபெறவுள்ளது. ஐந்து அணிகள் மோதும் முதல் பதிப்பில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 20 லீக் போட்டிகள் மற்றும் இரண்டு நாக் அவுட் போட்டிகள் உள்ளன. ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன....