நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாக பேராலயத்தில் கிறிஸ்மஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரம் கணக்கானோர்பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித...