இந்திய பங்குசந்தையில் இன்று அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. பங்குச்சந்தை தொடங்கியவுடன் சென்செக்ஸ் ஏற்றம் கண்டுள்ளது.
அதாவது 177 புள்ளிகள் லாபத்துடன் வணிகம் தொடங்கியது. அதே நேரத்தில் நிஃப்டியும் எகிறியது. தற்போது 18,778 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.
தற்போது நிஃப்டி 18,778 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 60,022 புள்ளிகளுடனும் வர்த்தகம் செய்து வருகிறது. கடந்த வாரம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்ததால் இது நல்ல தொடக்கமாக கருதப்படுகிறது.