8ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு..! வேலைவாய்ப்பு July 12, 2022 தமிழ்நாடு அஞ்சல் துறையில் கோவை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 7 பணியின்…