ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..! இந்தியா August 5, 2022 இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதையடுத்து ரெப்போ விகிதம் 5.40 சதவீதத்தை எட்டியுள்ளது. இன்று வெள்ளியன்று முடிவடைந்த இருமாத…