மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
மாசி மகத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் ஒரு புராண கதை:
மிகவும் கொடூரமான அரசன் ஒருவன் இருந்தான். தேவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவன் தொந்தரவாக இருந்தான். அவனை எவ்வாறு வீழ்த்துவது என்பது எவருக்கும் புரியவில்லை. அவனை வெல்வதற்கான உபாயத்தை கூறுவதற்காக, அந்த அரசனின்...