ஆன்மீகம் தை அமாவாசை.. புனித தலங்களில் குவிந்த பொதுமக்கள்..! இன்று தை அமாவாசை தினத்தையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புனித தலங்களில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்கள் நமக்கு மன மகிழ்ச்சியுடன்... newsdeskJanuary 21, 2023