தமிழ்நாட்டில் இனி தண்டோரா போடுவதற்கு தடை..! தமிழ்நாடு August 3, 2022 தமிழ்நாட்டில் தண்டோரா போடுவதற்கு தடை விதிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களிடம் முக்கிய…