Browsing: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி வரும் 21ம் தேதி ஒய்வு பெறுகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில்…